Impara Lingue Online! |
||
|
|
| ||||
எழுதுவது
| ||||
அவன் ஒரு கடிதம் எழுதினான்.
| ||||
மற்றும் அவள் ஒரு கார்ட் எழுதினாள்.
| ||||
படிப்பது
| ||||
அவன் ஒரு செய்தி இதழ் படித்தான்.
| ||||
மற்றும் அவள் ஒரு புத்தகம் படித்தாள்.
| ||||
எடுத்துக்கொள்வது
| ||||
அவன் ஒரு சிகரெட் எடுத்துக் கொண்டான்.
| ||||
அவள் ஒரு துண்டு சாக்லெட் எடுத்துக் கொண்டாள்.
| ||||
அவன் விசுவாசமற்றவன்,ஆனால் அவள் விசுவாசமுள்ளவளாக இருந்தாள்.
| ||||
அவன் சோம்பேறியாக இருந்தான், ஆனால் அவள் கடின உழைப்பாளியாக இருந்தாள்.
| ||||
அவன் ஏழை,ஆனால் அவள் பணக்காரி.
| ||||
அவனிடம் பணமில்லை, கடன் தான் இருந்தது.
| ||||
அவனுக்கு அதிர்ஷ்டமில்லை, துர்அதிர்ஷ்டம் தான் இருந்தது.
| ||||
அவனுக்கு எதிலும் வெற்றி இல்லை, தோல்விதான் இருந்தது.
| ||||
அவனுக்கு எதிலும் திருப்தி இல்லை, அதிருப்தி தான் இருந்தது.
| ||||
அவன் சந்தோஷமாக இல்லை, சோகமாக இருந்தான்.
| ||||
அவன் நட்பாக இல்லை, ஆனால் நட்பற்றவனாக இருந்தான்.
| ||||